புலமைப்பரிசில் பரீட்சையில் சுற்றாடல்சார் செயற்பாடுகள் வினாவும் முக்கிய இடம் வகிக்கின்றது. அத்துடன் அதற்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்துவதற்காக அதிகமான நேரம், காலம் செலவு செய்யவேண்டி நிலமையும் காணப்படுகின்றது எனலாம். அந்த வகையில் பிள்ளைகள் கற்ற விடயங்களை பிரயோகித்துப் பார்த்து அதன் மூலம் பெற்றுக்கொள்ளளும் திறன் மூலமே அவர்கள் தேசிய பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும் முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதற்கு துணை புரிவதற்காக இது தயாரிக்கப்பட்டது. இருந்தாலும் டிஜிட்டல் வினாத்தாள் மூலமே சிரமம், சிக்கல், செலவு, மனஉளச்சல் இல்லாமல் குறைந்த காலத்திற்குள் உரிய இலக்கை அடைந்து கொள்ள முடியும் என்றே கருத்தே எனது கருத்தாகும்.
Scholarship Environmental Worksheet -2020 – 01
Scholarship Environmental Worksheet -
2020 – 02
Scholarship Environmental Worksheet -
2020 – 03
Scholarship Environmental Worksheet -
2020 – 04
Scholarship Environmental Worksheet -
2020 – 05
Scholarship Environmental Worksheet -
2020 – 06
Scholarship Environmental Worksheet -
2020 – 07
Scholarship Environmental Worksheet -
2020 – 08
Scholarship Environmental Worksheet -
2020 – 09
Scholarship Environmental Worksheet -2020 - 10
0 கருத்துகள்