புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தில் போதுமானளவு தேர்ச்சி பெற்றுக்கொள்ள நினைக்கும் ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்ல, சுற்றாடல்சார்செயற்பாடுகள் பாடமானது எப்போதும் மாணவர்களுக்கு பாராமாக இருப்பதாக கருதுகின்றனர். அவர்களின் பயத்தினை குறைப்பதற்கு இந்த செயலட்டைகள் அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கும் என்பது உண்மையாகும்.
இங்கு தரப்பட்டுள்ள செயலட்டைகள் யாவும் அலகுரீதியாக தொகுக்கப்பட்டுள்ளது.
அதனை மாணவர்கள் பெற்று பயன்பெறுவதன் மூலம் மேலும் எனது தளத்திற்கு வருகை தருவார்கள்
என நம்புகின்றேன். இவ்வாறான செயலட்டைகள், மாதிரி வினாத்தாள்கள் அத்துடன் தவணைப் பரீட்சை
வினாத்தாள் என்பன இங்கு தொடர்ந்து பதிவிடப்படுகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால்
சிறப்பாக இருக்கும்.
03. அலகு- 03, மரம் செடிகொடிகள்
04. அலகு- 04, எம்மைச் சூழவுள்ள பிராணிகள்
05. அலகு- 05, நாம் பயன்படுத்துபவை
07. அலகு- 07, பாதுகாப்பும் கருசனையும்
10. அலகு- 10, வீட்டுத் தோட்டம்
11. அலகு- 11, வேலைகளை இலகுபடுத்தும் வழிகள்
0 கருத்துகள்