பெற்றோர்கள் வினாத்தாள் தேடி ஆசிரியர்களிடம் கெஞ்சித் திரிவைதையும் அவர்கள் அதற்கு போலிச் சாட்டுக்களை சொல்லுவதையும் நான் கண்டுயிருக்கிறேன். ஆகவே, இலங்கையைப் பொறுத்தவரை கல்வியானது அனைவருக்கும் இலவசமாகவும், இலவாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்கான இவ்வாறான முயற்சியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளேன். ஆகவே, நீங்கள் வந்து இவ்வாறு பெற்ற விபவரத்தை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லி அவர்களுக்கும் இந்த வாய்ப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்வதோடு, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப என்னால் டிஜிட்டல் வினாத்தாள்களும் இலகுவாக கற்றுக்கொள்ளவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனையும் பெற்று உங்கள் பிள்ளைக்கு ஏற்படும் பல்வேறு சிரமங்களை குறைப்பதுடன். அதன் உண்மையைான வினைதிறனையும், விளைதிறனையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், இன்றைய கால கட்டத்தில் ஏற்படும் செலவினை கூடியளவு எமது டிஜிட்டல் வினாத்தாள் கட்டுப்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
நன்றி – அ.ம. தாஹாநழீம் – ஆசிரியர்
0 கருத்துகள்