அன்பான பெற்றோர்களுக்கான பணிவான வேண்டுகோள், பல பெற்றோர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் பல வகையான சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்த தொகுதி பதிவேற்றம் செய்யப்படுகின்றது. எனவே, தேவையானவர்கள் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும். அரசாங்கங்களின் கொள்கைகள் அடிக்கடி மாறலாம். தற்போதைய அரசாங்கத்தின் சரியான முடிவினை அறியாதவிடத்து இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே, உங்கள் உறனவினர்களுக்கும் இதனை பகிர்ந்தளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
விடைத்தாள் புள்ளியிடலுக்கான அறிவுறுத்தல்களும் புள்ளி வழங்கும் திட்டமும். மேலும் இது போன்று விடைகளைப் பெற்றுக்கொள்ள எமது இணைத்தளத்திற்கு வரவும், வருகை தந்ததற்காக நன்றிகள்.
0 கருத்துகள்