Baseline Exam Paper for Grade Four Student - 2023 │ தரம் - 04 மாணவர்களுக்கு நடாத்தாப்படும் ஆய்ந்தறி மதிப்பீடு - 2023


 

மாதிரி வினாத்தாளை ஆசிரியரிடமிருந்து பெற்றோ்கள் பெற்றுக் கொள்வது ஒரு முயல் கொம்பு போன்ற எனது அனுபவம், இதன் நிமிர்த்தம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு  எனது தளத்திற்கு வந்து தேவைானளவு வினாத்தாள்களை தேவைான நேரத்தில்  பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பாரிய நோக்கத்துடன் இது பதிவேற்றம் செய்யப்படுகின்றது. என்பதை கவனத்தில் கொள்ளவும். 

Download PDF

விடைத்தாள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்