புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை வாட்டி வதக்கி வஞ்சனை செய்யும் கலாசாரத்தை ஒழித்துக் கட்டும் முகமாக இந்த டிஜிட்டல் வினாத்தாள் இங்கே பதிவேற்றப்படுகின்றது. நீங்கள் வினாக்களை கிளிக் செய்து மிக இலகுவாக செய்த பின்னர் தாமதமில்லாமல் உடன் உங்களுக்கு அதற்கான விடையையும் காண்பிப்பதுடன் தெளிவான செய்முறையுடனான வீடியோ விளக்கத்தையும் பார்த்து மாணவர்கள் சுயமாகவும் கற்றுக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை, இது போன்ற ஆயிரக்கணக்கான வினாக்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் என்னுடைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் - அ.ம. தாஹாநழீம் - 0771100221
0 கருத்துகள்