தரம் - 5 ற்குச் செல்லவுள்ளவுள்ள மாணவர்களின் நிலையறியும் பரீட்சையாக சம்மாந்துறை வலய நிலையத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளாகும். இதனைப் பெற்று உங்கள் பிள்ளையின் நிலமை எவ்வாறு உள்ளது என்று பரீட்சித்துப் பார்க்க கீழே தரப்பட்டுள்ள வினாத்தாளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
0 கருத்துகள்