நவீன கற்பித்தல் முறை மூலம் எதிர்கால சவால்களை எதிர்கொண்டு இலகுவாக வெற்றி கொள்ளவும், மாணவர்களை கடின முறையில் பயிற்றுவித்து அவர்களை சிரமப்படுத்தி சித்தரை வதைக்குள்ளாக்கும் புலமைப்பரிசில் பரீடசை என்ற போலி வார்த்தைக்கு முடிவு கட்டும் வகையில் இந்த டிஜிட்டல் வினாத்தாள் மூலம் பயிற்றுவிக்கும் திட்டமே இதுவாகும். பலருக்கும் இந்த டிஜிட்டல் வினாத்தாள் புரியாமல் இருப்பது தான் புதிராகவுள்ளது. அவர்கள் தெளிவுபெறும் நோக்குடன் இது உங்களுக்காக வீடியோ விளக்கத்துடன் செய்து பார்ப்பதற்கு எனது தளத்தில் பதிவேற்றப்படுகின்றது என்பதை தெரியப்படுத்துகின்றேன்.
0 கருத்துகள்