அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சி (ELC) புத்தகம் - கணிப்பீட்டுக்கான செயற்பாடுகள் - முதன்மை நிலை - மூன்று

 


 அத்தியாவசிக் கற்றல் அறிவுரைப்பு வழிகாட்டியை மையமாகக் கொண்டு தேர்ச்சியின் இலக்கம் அடிப்படையில் அல்லாமல், வகுப்புக்கான தேர்ச்சி அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர்கள் மாணவர்களின ்நலன் கருதி தேவையில்லாத விடயங்களை இதில் உள்ளடக்கவில்லை, 

 மெல்லக்கற்கும் மாணவர்கள், மீத்திறன் கூடிய மாணவர்களுக்குத் தேவையானவற்றை மேலதிக கடதாசியில் செய்த பின்னர் இதனுடன் இணைத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன் காரணமாக தேவையான விடயங்கள் மட்டுமே உள்வாங்கப்படுவதுடன் மேலதிக செயற்பாடுகளுக்கு அவசியமானால் அதனையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

எமது புத்தகத்தை பார்வையிட இங்கே கிளிக் பண்ணி பார்க்க முடியும். 

கருத்துரையிடுக

1 கருத்துகள்