ஆரம்பப்பிரிவு மாணவர்களின் தேர்ச்சிகளை விருத்தி செய்யும் நோக்குடன் அவர்கள் இதுவரை அடைந்துள்ள தேர்ச்சிகள் தொடர்பான இறுதிக் கணிப்பீடு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாதிரி கணிப்பீட்டு வினாத்தாள் பிள்ளைகள் பயன்பெறும் பொருட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. விரும்பியவர்கள் எமது தளத்திற்கு வருகை தந்து இன்னும் பல வினாத்தாள்களை பெற்றுக் கொள்ள முடியும். - அ.ம. தாஹாநழீம்
0 கருத்துகள்