பத்து
வயது மாணவர்களின் எண்ணும் எழுத்தும் மிக முக்கியமானது என்பதை
யாரும் மறுப்பதற்கில்லை, இந்த வகையில் இந்தப்
பரீட்சைக்குரிய வினாத்தாள்களை பெற்றோர்கள் பெற்றுக்கொள்வது பாரிய சிக்கல்களை தோற்றுவித்தது என்பது ஐயமில்லை, அதனால் அவர்களின் நலன்சார்ந்து இந்த பதிவேற்றம் இங்கு
மேற்கொள்ளப்படுகின்றது.
எப்போதாவது அது பயன் உள்ளதாக
இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை
நீங்கள் விரும்பிய நேரத்தில் எந்த இடத்தில் வைத்தும்
பார்க்கவும் பதிவிறக்கம் செய்து கொள்ள உங்களுக்கு உதவும் என எண்ணுகின்றேன்.
0 கருத்துகள்