Grade - 4 3rd Term Online Exam and Subject Tamil - 01 | தரம் - 4 மாணவர்களுக்கான மூன்றாம் தவணை நிகழ்நிலைப் பரீட்சை
மாணவர்கள் வீட்டில் இருந்து இலகுவாக தவணைக்கான பரீட்சையை இலகுவாக செய்து பார்ப்பதற்கு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சகல பாடங்களும் உள்ளடங்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் அடைவுமட்டத்தை பரீட்சையில் நிச்சயம் அதிகரிக்கச் செய்யும் என்பதலி் ஐயமில்லை, ஆகவே, பெற்றோர்கள் இதன் பயனை முழுமையாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சகல பாடத்திற்கான நிகழ்நிலைப் பரீட்சையும் செய்து பார்த்து பலனை மற்றவர்களிடம் சொல்லு எமது தளத்திற்கு வந்து உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலதிக விபரங்களுக்கும், இது போன்று புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள உங்கள் பிள்ளைக்குமான வீடியோ விளக்கத்துடனான வினாத்தாள் பெற்றுக்கொள்ள ஆலோசனைகளைப் பெறவும் தொடர்புகொள்ளவும் .
0 கருத்துகள்